பாதணி வடி­வான வாகனம்!!

597

car_2ஈரானைச் சேர்ந்த பாத­ணி­களை சுத்­தி­க­ரிக்கும் தொழிலில் ஈடு­பட்­டுள்ள நப­ரொ­ருவர் மோட்டார் இயந்­திரம் பொருத்­தப்­பட்ட இராட்­சத பாதணி வடி­வான வாக­னத்தை அந்­நாட்டின் தலை­நகர் தெஹ்­ரா­னி­லுள்ள வீதி­களில் செலுத்திச் சென்று பார்க்கும் அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் மொஹமட் அலி ஹஸன் கானி என்ற மேற்­படி நபர் விபரிக்கையில், தனது தொழில் தொடர்பில் பொது­மக்­களின் கவ­னத்தை ஈர்க்கும் முக­மா­கவே இந்தப் பாதணி வடி­வான வாகனத்தை வடிவமைத்ததாக கூறினார்.