வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது ஏன்??

525

drymouth1உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும்.

உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதனால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது.

மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாக அமையலாம்.

தினமும் குறைந்தது ஒன்றரைலீட்டர் நீர் அருந்துவது அவசியமானது. திரவ ஆகாரங்களை நிறைய அருந்தி வாய் உலர்ந்து போவதிலிருந்து விடுபடுவோம்.