குதிரைகளுக்கு யோகாசன பயிற்சி!!

307

article-2600963-1CF9653700000578-361_634x316ஆர்ஜென்டீனாவில் சான் லூயிஸ் நகரிலுள்ள டோமா இன்டியா பாடசாலையானது குதிரைகளை சாந்தப்படுத்த அவற்றுக்கு யோகாசன பயிற்சிகளை அளிக்கும் விநோத செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.

குதிரைகளுக்கு யோகாசன பயிற்சிகளை அளிக்கும் மேற்படி பாடசாலை ஒஸ்கார் என்பவராலும் அவரது மகள் கிறிஸ் டோபல் ஸ்கார்பதியாலும் செயற்படுத்தப்பட்டு வருகிறது