எனக்கு பெண்கள் மீது பயமில்லை, ஆர்யா மீது தான் பயம்- விஷால்!!

599

vishal_1விஷால் சமீபத்தில் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பாயும் புலி விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடினார்.இதில் ஒரு மாணவி ‘உங்களுக்கு நிறைய பெண்கள் ஒரு இடத்தில் இருக்கிறாரகள் என்றால் பயம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள், தற்போது பயமாக உள்ளதா?’ என கேட்டார்.

அதற்கு அவர் ’பெண்களை பார்த்து பயந்ததை விட, இந்த கல்லூரிக்கு நான் செல்கிறேன் என்றால் ஆர்யா, என்ன குழப்பத்தை உண்டு செய்வான் என்ற பயமே அதிகமாக உள்ளது’ என நகைச்சுவையாக கூறினார்.