திருமதி.குலசேகரம் பராசக்தி
தோற்றம் :10.06.1932 || மறைவு :01.09.2015
கரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குலசேகரம் பராசக்தி அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் .
அன்னார் குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பகவதி தம்பதிகளின் அன்பு மகளும் பசுபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.
அன்னார் கமலினி (டென்மார்க்), சுபாசினி(ஜேர்மனி), நாகரூபன்(லண்டன்), தாட்சாயினி(லண்டன்) ரமேஷன்(கனடா), நிரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
இரட்ணகுமார்(டென்மார்க்), யாதவன்(ஜெர்மனி), லிங்கேஸ்வரன்(லண்டன்), தெகேந்திரன்(கனடா), கலையரசி(கனடா), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், பூபாலசிங்கம், சந்திரேஸ்வரி, சரவணபவன்(சுவிஸ்) சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சரஸ்வதி, வனிதாமணி, அரசரட்ணம், பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமல்ராஜ்(டென்மார்க்), சிந்துராஜ்(டென்மார்க்), ஜீவராஜ்(டென்மார்க்), ஜனனி(டென்மார்க்), மதுசிகா(ஜெர்மனி), துளசிகா(ஜெர்மனி), நர்த்தனன்(லண்டன்), அனுசிகா(லண்டன்), அபிநயா(லண்டன்), ஆர்மிகன்(லண்டன்),
ஆன்யா(லண்டன்), இரேணி(லண்டன்), சிபிலா(லண்டன்), மேர்வின்(கனடா), அர்வின்(கனடா), அனிகா(கனடா), அஸ்வின்(கனடா), அபிஷா(கனடா), அக்சயா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா கோவில்குளம் சிவன்வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் 03.09.2015 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குலசேகரம்(கணவர் )
சிவன்கோவில் வீதி
கோவில்குளம்
வவுனியா.
தொடர்புகளுக்கு: 024-5673024