விஹாரமகாதேவி பூங்காவில் நளை முதல் இலவச WiFi!!

602

wifi

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நாளை முதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுள்ள முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தயாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுள்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.