‘குடிபோதையில் விஜய்” வட்ஸ் அப்பில் அதிர்ச்சி படங்கள்!!

590

vijay-in-premji-amaran-birthady-aparty-photosநடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையதளபதி விஜய் குடிபோதையில் நண்பர்களுடன் உலாவிய புகைப்படங்கள் வட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளன.

இதனை வட்ஸ் அப்பில் ‘குடிபோதையில் புலி’ என படங்களையும் வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.