எதிர் வரும் 8 ஆம் திகதி பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..!
507
ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.