தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்து

508

sambanthankarunanithi

எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில்  அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருப்பது நம்பிக்கையை தருகிறது.

இலங்கை தமிழருக்கு உரிய அதிகாரம், நீதி கிடைக்க பாடுபடுவேன் என சம்பந்தன் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.