வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ணா ஜெயந்தியும் உறியடி உற்சவமும்(படங்கள் வீடியோ)

388

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின்  கிருஷ்ணர் ஜெயந்தியும் உறியடி உற்சவமும்  கடந்த 05.09.2015 சனிக்கிழமையன்று இடம்பெற்றது .

மேற்படி உற்சவத்தில்  காலையில் சங்காபிசேகம் இடம்பெற்று  மலையில்  வசந்தமன்டப் பூஜையின் பின் ஸ்ரீ தேவி சமேத பூதேவி சமேத  மகாவிஷ்ணு பகவான் ஜடாயு  வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி   வெளிவீதி வலம் வந்து வெளிவீதியில் அருளகம் சிறுவர் இல்ல மாணவர்களின்    கலைநிகழ்வுகள் நடனங்கள் இடம்பெற்று தொடர்ந்து  உறியடி உற்சவமும் இடம்பெற்றது .

பிரதேச நிகழ்வுகளுடன் கஜன் 

11992106_1070941142925838_1961509465_n 11992288_1070941169592502_740115202_n 11992494_1070941096259176_618563629_n 11998554_1070941166259169_142619945_n