வவுனியாவில் நண்பன் வீட்டுக்கு சென்ற இளைஞனை காணவில்லை..!!)

558
நேற்று  11/09/2015 திகதியன்று மாலை 5 மணியளவில் நண்பனின் வீட்டுக்குச்சென்று Pendrive வாங்கிவருவதாக கூறிச்சென்ற 19 வயதான இளைஞனை காணவில்லை.

இவர் வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வருபவராவார்.இவர் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று இந்த வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இவருடைய பெயர் :நகுலேந்திரன் நிதர்சன் 

கறுப்பு நிற வெள்ளைப்புள்ளி விழுந்த சேட்டுடனும் ரெனிம் வகை ஜீன்ஸ் உடனும் சென்றுள்ளார்.

இவரின் பெற்றோருக்கு நண்பனின் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறி சென்று எங்கு சென்றார் என்று இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை இன்று காலை(12) பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையிட்டு அவர்கள் இன்று பார்த்துவிட்டு நாளை தேடலாம் என்று பெற்றோருக்கு ஆறுதல் வழங்கியுள்ளனர்.

இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தொடர்பு கொள்ளவும் :0247900271
:0212060939

-பிராந்திய செய்தியாளர் –

1 2