சில பகுதிகளில் இன்று கடும் மழை!! September 16, 2015 671 நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.