உல­கி­லேயே மிகவும் விலை­யு­யர்ந்த கேக்!!

316

cake 5செல்­வந்த அரே­பிய குடும்­ப­மொன்­றுக்­காக 4,000க்கு மேற்­பட்ட வைரங் கள் பதிக்­கப்­பட்ட 50 மில்­லியன் ஸ்ரே லிங் பவுண் பெறு­ம­தி­யான உலகின் விலை­யு­யர்ந்த கேக்கை பிரித்­தா­னிய பிர­பல நவ­நா­க­ரிக வடி­வ­மைப்­பா­ள­ரான டெபி வின் ஹாம் வடி­வ­மைத்­துள்ளார்.

அவர் இதற்கு முன் கறுப்பு மற்றும் சிவப்பு வைரங்கள் பதிக்­கப்­பட்ட 11.5 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­ யான உலகின் விலை­யு­யர்ந்த ஆடை யை வடி­வ­மைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் அவர் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லுள்ள தனது செல்­வந்த வாடிக்­கை­யாளர் குடும்­ப­மொன்றின் வேண்­டு­கோளின் பேரில் அவர்­க­ளது பிறந்­தநாள் வைப­வத்­திற்­காக இந்த 6 அடி நீள­மான விலை­யு­யர்ந்த கேக்கை வடி­வ­மைத்­துள்ளார்.

மேற்­படி கேக்கின் ஒவ்­வொரு பகு­தி­யையும் உருவாக்க 1,100 மணி த்தியா லத்துக்கு அதிகமான நேரம் செலவிடப் பட்டுள்ளது.