வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (18.09) வெள்ளிகிழமை பகல் 11.00மணிக்கு கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது .
இன்று காலையில் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது .
படங்கள் :Maxim Foto