விசேட கலப்பு நீதிமன்றம் (ஹைபிறிட்)குறித்து எனக்கு இன்னமும் தெரியாது. ஹைபிறிட் என்றால் என்னவென்று நீங்கள் கூறுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரை யாடினார்.இதன் போது அவரிடம் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமா? இல்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




