அஜித்தும் இல்லை, விஜய்யும் இல்லை ஷங்கர் எடுத்த முடிவு!!

412

shankar003ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஷங்கர் ஜீன்ஸ் படம் எடுக்க வேண்டும் என்ற நினைத்த போது அனைவரும் அவரிடம் பரிந்துரை செய்த நடிகர்கள் விஜய், அஜித் தான்.

இதில் அஜித் தான் கடைசி கட்ட பேச்சு வார்த்தையில் இருந்து, சில பிரச்சனைகளால் விலகினார். ஆனால், ஷங்கர் முதலில் இருந்தே தன் மனதில் பிரசாந்தை தான் நினைத்தாராம்.ஏனெனில் தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகர் அவர் தான் என அவர் அடிக்கடி கூறினாராம். இவை எல்லாம் நேற்று நடந்த சாகசம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் உதவியாளர் மாதேஷ் கூறினார்.