வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் 8பேர் தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை!!(படங்கள்)

1096

வவுனியா மாவட்ட சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா நேற்று (18.09.2015) அன்று வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா மகாறம்பைக்குளம் திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் 8பேர் தங்கப்பதக்கங்களைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்கள் விபரம் வருமாறு..

1. மதுஜன்
2. ரஜித்குமார
3. கயூரன்
4. நவிதா
5. ரேகா
6. டிலோஜினி
7. றிசாந்தினி
8. பமில்டா

-மதுஜன்-

11220870_692057597562526_6273082534101909970_n 12009665_692057544229198_4859631857104520537_n 12019781_692057640895855_1399426707952039906_n 12027620_692057430895876_4827339320051269917_n 12032237_692057260895893_5546130083734332285_n 12033107_692058087562477_6923666469235882727_n 12036638_692057920895827_5988857108446206820_n12047014_692058420895777_1625926337020009342_n 12036680_692058097562476_1954805811239959888_n 12036776_692057397562546_2207433656514118428_n 12036885_692058504229102_5362117854695508689_n