வவுனியாவில் உலக அமைதி தின நிகழ்வுகள்!!(படங்கள்)

543

இன்று சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தினால் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நெய் விளக்கும் ஏற்றப்பட்டது.

அத்துடன் சமாதான சின்னமான புறாக்ககளும் பறக்கவிடப்பட்டன. இன் நிகழ்வுகளில் பிரதேச இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

12021876_407405469452774_538410677_n 12026410_407405476119440_949805202_n 12030928_407405462786108_1440859731_n 12030961_407405486119439_1358419900_n