தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!!(படங்கள்)

673

2015ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் ஜெ.சுகீசன் 85கிலோ எடைப்பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மற்றும் 105 கிலோ எடைப்பிரிவில் 19 வயது மாணவன் ற.ஹரிகரன் 3ம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 12006341_1130277713667400_9018726545078682914_n 12011117_1130274757001029_6167963068467797066_n 12036410_1130274810334357_4816627612752801722_n 11863474_1130274867001018_2100467192193849140_n12046644_1130277767000728_8728327187153836569_n