வவுனியா ஆசிகுளம் வீதி வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவால் புனரமைப்பு!!(படங்கள்)

740

வடமாகாணசபை உறுப்பினர் திரு.இ.இந்திரராசா அவர்களின் 2015 ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்வீரங்குளம் உள்ளகவீதி ரூபா 100 000 செலவில் கடந்த 18.09.2015 அன்று புனரமைக்கப்பட்டது.

இதில் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாகாணசபை உறுப்பினரது இப் பணியினை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

 கல்வீரம் குளம் (5) கல்வீரம் குளம் (7) கல்வீரம் குளம் (10) கல்வீரம் குளம் (12) கல்வீரம் குளம் (14) கல்வீரம் குளம் (15) கல்வீரம் குளம் (16) கல்வீரம் குளம் (20)