உலகின் அதி பயங்கர மனிதர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

775

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது பொதுவான பேச்சு வழக்கு. பொதுவாக மேற்கந்தை நாடுகளில் இருப்பவர்களுக்கு பச்சை குத்துதல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பச்சை குத்துதலில் முன்னிலை வகிப்பவர்கள் யார் என ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் நியூசிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழும் லக்கி டைமன் (Lucky Diamond Rich) என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

100 உதவியாளர்களுடன் 1000 மணித்தியாலங்களுக்கு நேரத்தை விரயம் செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார் இந்த விசித்திர மனிதர். இவர் ஏமாற்று வித்தை மற்றும் வாள்களை விழுங்கி ரசிகர்களை வியக்க வைக்கும் கில்லாடி செயல்களில் ஈடுபடும் மனிதன்.

அத்துடன் பெண்களை ரீதியாக ஜூலியா (Gnuse) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது முகம் உட்பட உடலின் 95 வீதமான பாகங்களில் பச்சை குத்தியுள்ளார்.இப் பெண்மணி கின்னஸ் சாதனை ஒன்றையும் தன் வசம் வைத்துள்ளார்.

4 3 2

1