வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!!(படங்கள்)

512

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் இன்று (23.09.2015) மாலை 3.00 மணியளவில் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கோழிக்குஞ்சுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர், கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

20150923_154606 20150923_160215 20150923_160420 20150923_160446 20150923_160506 20150923_160525