பான் பசிபிக் டென்னிஸ் கால் இறுதியில் சிபுல்கோவா!!

475

Dominika_Cibulková_at_the_2010_US_Open_11பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் டொமி­னிகா சிபுல்­கோவா கால் இறு­திக்கு முன்­னே­றினார். ஜப்­பானின் டோக்­கி­யோவில் முன்­னணி வீராங்­க­னைகள் மோதும் பான் பசிபிக் ஓபன் டென் னிஸ் தொடர் நடக்­கி­றது.

இதில் நடந்த ஒற்­றை யர் பிரிவு 2ஆம் சுற்றுப் போட்­டி யில் சுலோ­வா­கியாவின் டொமினிகா சிபுல் கோவா, 6ஆம் நிலை வீராங்க­னை­யான ஸ்பெயினின் கார்லா நவர்ரோ­வாவை எதிர்த்து விளை­யா­டினார். அபா­ரமாக ஆடிய சிபுல்­கோவா 6-–4, 6–-4 என்ற நேர் செட்­களில் வெற்றி பெற்று கால் இறு­திக்கு முன்­னே­றினார்.

மற்ற போட்­டி­களில் செர்­பி­யாவின் அன்னா இவா­னோவிச், போலந்தின் ரத்­வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.