100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி மீட்பு!!

1233

Berangi

100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்ட முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட குறித்த பீரங்கி மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.