கூகுளின் 17 ஆவது பிறந்த தினம்!! September 28, 2015 1227 இணையதளத்தின் தேடல் இயந்திரங்களில் உலகின் முதல் இடம் வகிக்கும் கூகுள் நேற்று தனது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் பல ஆண்டுகளாக இணைய உலகின் சிறந்த தேடுபொறியாக வலம் வருகிறது.