தரிந்துவின் தூஸ்ரா முறை பந்து வீச்சு முறையற்றது- ஐ.சி.சி!!

517

tharindu-kaushal-1426657025இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல்லின் தூஷ்ரா முறையான பந்து வீச்சுப்பாணி முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப்- பிரேக் முறையில் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.