வவுனியா செட்டிகுளத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பேரணி!!(படங்கள்)

453

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் வன்முறைகளை தடுப்போம், ” பிள்ளைகளை உயிர் போல காப்போம் ” என்ற தொனிப்பொருளில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இன்று(30.09.2015) செட்டிகுளத்தில் நடைபெற்றது.

இப் பேரணியில் இளைஞர் சேவைகள் மன்றமும், சிறிலங்கா இளைஞர் கழக சம்மேளன ஏட்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள், வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய மாணவ மாணவிகளும் மற்றும் செட்டிகுள பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது செட்டிகுள பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து பிரதேச சபை வரை சென்று பின் அங்கிருந்து திரும்பி பிரதேசம் செயலகம் வரை சென்று நிறைவுற்றது.

20150930_095500 20150930_100411 20150930_101301 20150930_101325 20150930_101328 20150930_101333  12076898_409508035909184_94980901_n 12084180_1501205556864817_448402448_n12041725_1501205593531480_1937760361_n12053163_1501204180198288_1659105793_n12077506_1501205520198154_1746778637_n 12080932_1501204183531621_1732714901_n 12084102_1501205500198156_585496154_n  12084189_1501205536864819_537524173_n 12092627_1501205530198153_906795349_n