வவுனியா சின்னப்பூவரசங்குளம் பாலர்பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா உதவி!!(படங்கள்)

741

வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களினால் சின்னப்பூவரசங்குளம் பாலர்பாடசாலைக்கு உதவி வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள சின்னப்பூவரசங்குளம் பாலர் பாடசாலைகக்கு சுற்றுப்புற வேலி அமைத்தலுக்காக வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒருதொகையை வழங்கினார்.

இன் நிகழ்வின் போது ஆசிரியர் மாணவர்கள் பெற்றார்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

IMG_4339 IMG_4343 IMG_4344