விக்னேஷ் – நயன்தாரா காதல் விவகாரம்!!

537

sivan-600x300போடா போடி என்கிற மாபெரும் தோல்விப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை நம்பி தனது பேனரில் நானும் ரௌடி தான் பட வாய்ப்பை கொடுத்துள்ளார் தனுஷ்.

அப்படத்தின் நாயகி நயன்தாராவுடன் காதலில் கட்டுண்டு கிடப்பதாகவும் பெரும்பாலான படப்பிடிப்பு நேரங்களில் இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளே அரங்கேறியிருப்பதாகவும் மீடியா மூலம் பரவ தொடங்கியதையடுத்து,

காதல் விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவன் கூறுகையில்…

இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின் மட்டும் தான். மற்றபடி எனக்கும் அவருக்குமிடையே எந்த காதலும் இல்லை. என்னையும் நயன்தாராவையும் இணைத்து எழுதுகிறார்கள். நயன்தாரா கிசுகிசுவை பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார். அதேபோல இயக்கும் வேலையில் மட்டும் தான் என்னுடைய கவனமும் இருக்கிறது விக்னேஷ் என்கிறார்.

இது எந்தளவு உண்மையென பொருத்து இருந்து பார்போம்…