வவுனியாவில் நேற்று 02.010.2015 வெள்ளிகிழமையன்று நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து இந்துமத குருமார்கள் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை வலியுறுத்தி வவனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் எஸ். பந்துல கரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது .
அதேபோன்று வவுனியா பிரதேச செயலரிடமும் சிறுவர் துஸ்பிரயோகம் மாறும் படுகொலைகளை கண்டித்து மேலும் ஒரு மகஜரும் இந்துமத குருமார்களால் கையளிக்கபட்டது .