சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டது கமல் ரசிகர்களால் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு அவர் ஸ்ருதிஹாசனை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கிண்டல் செய்தார் எனவும் கூறப்பட்டது.ஆனால், விஷயம் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ஸ்ருதி தான் ஹீரோயின் என கூறப்பட்டது.தற்போது அந்த படத்திலிருந்து ஸ்ருதி விலக, மீண்டும் சர்ச்சை ஆரம்பித்தது, உடனே ஸ்ருதி ‘நான் தற்போது தொடர்ந்து 5 படங்களில் நடித்து வருகிறேன், அதனால் தான் நடிக்க முடியாமல் போனது.கண்டிப்பாக எதிர்காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன்’ என்று கூறி முற்று புள்ளி வைத்துள்ளார்.




