அனுஷ்காவிற்கு தற்போது வயது 30 தாண்டிவிட்டது. ஆனால், இன்றும் பாகுபலி-2, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி என பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் ஆர்யாவை காதலிக்கிறார், தெலுங்கு இயக்குனர் ஒருவரை காதலிக்கிறார் என தொடர் சர்ச்சைகள் அவரை சுற்றி வந்து கொண்டு இருந்தது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி அனுஷ்கா, பிரபாஸை தான் காதலிக்கிறாராம். இருவருக்கும் பாகுபலி படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாம்.இரண்டாம் பாகம் ரிலிஸ் ஆனதும் இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்தோடு நடைப்பெறும் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.




