கடும் கோபத்தில் ஸ்ரீதேவி?

821

sridevi007இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி அடுத்து என்ன படம் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். பிரமாண்டமாக உருவாகி வந்த புலி படத்தில் நடிக்க சம்மதித்தார்.அதிலும் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்து இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், படத்தில் இவரின் காட்சிகள் மிக குறைந்த அளவே இடம் பெற்றுள்ளது.மேலும், மேக்கப் சரியில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க, இவையெல்லாம் ஸ்ரீதேவி தரப்பை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம்.