வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1. உ.விதுரா – 166 புள்ளிகள்
2. உ.சுதர்சனா – 162 புள்ளிகள்
3. ந.தர்மிகா – 156 புள்ளிகள்
4. பே.பெல்வின்கஸ்ரோ– 153 புள்ளிகள்
இவர்களின் சிறந்த பேறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர் பூலோகசிங்கம், வகுப்பாசிரியர் திருமதி சி.மணிவண்ணன் மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது
இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்