வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலய பழையமாணவர் ஒன்றுகூடல் நேற்று (10.10.2015) திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதுவரை காலமும் இயங்காதிருந்த பழையமாணவர் சங்கம் எதிர்வரும் 17.10.2015 ஞாற்றுக்கிழமை அன்று ஒன்றுகூடி நிர்வாக கட்டமைப்பை தெரிவுசெய்ய உள்ளது.
அனைத்து பழைய மாணவர்களும் எதிர்வரும் 17.10.2015 அன்று வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
பழைய மாவர்கள்.