எந்திரன் 2வில் இவர்தான் சூப்பர் ஸ்டாரின் ஜோடியா??

407

rajinikanth_amy_jackson001ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் பிரம்மாண்டத்தில் உச்சமாக இருந்தது. இப்போது எந்திரன் 2 தயாராக இருக்கிறது. இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு தொடங்கிவிட்டது.

ரஜனி அடுத்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி ஆகியோர் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர்.அதோடு சமீபத்தில் கூட வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.