சிரிய பெண் கடற்கரையில் குழந்தை பிரசவம்!!

686

syria-refugee-baby

துருக்­கி­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட சிரி­யாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்­க­ரையில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்ளார்.

அவர் மேற்­படி கடற்­க­ரையை வந்­த­டைந்து சிறிது நேரத்தில் குழந்­தையைப் பிர­ச­வித்­துள்ளார். அவ­ருக்கு குழந்­தையைப் பிர­ச­விக்க மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களும் பிர­தே­ச­வா­சி­களும் உத­வி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அவர் மேல­திக மருத்­துவ கவ­னிப்­புக்­காக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். குடி­யேற்­ற­வா­சி­களை அடை­யாளம் கண்டு பதி­வு­செய்­வ­தற்­கான முத­லா­வது நிலை­யத்தை எதிர்­வரும் 10 நாட்­க­ளுக் குள் திறப்­ப­தாக கிரேக்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.



அந்­நாடு ஒவ்­வொரு இரு மாதங்­க­ளுக்கு ஒரு தடவையும் 10,000 குடியேற்ற வாசிகளையும் அகதிகளையும் மீளக் குடி யமர்த்த எதிர்பார்த்துள்ளது.