வவுனியா வடக்கில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தினத்தையொட்டிய விளையாட்டு நிகழ்வு!(படங்கள்)

998

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி  வவுனியா வடக்கு பிரதேச  செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (15.10.2015) வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் ஏராளமான பாடசாலை சிறார்களும் முதியவர்களும் கலந்துகொண்டனர் .மேற்படி நிகழவில்  பலூன் ஊதி உடைத்தல் பழம் பொறுக்குதல்  சங்கீத கதிரை  கிடுகு பின்னுதல்  முயல் மற்றும் தவளை பாச்சல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .

வவுனியா வடக்கு  செய்தியாளர் நிரேஷ்

12065489_427959550727075_7918620465572590388_n 12072705_427958750727155_8564087621347158902_n 12072709_427958684060495_7174835519527111146_n 12072834_427958737393823_6935219878835310448_n 12072834_427959060727124_625536861573392854_n 12088427_427959804060383_1452039701163504278_n 12088467_427958427393854_7602988106671836862_n 12105789_427958620727168_9028531698845523685_n 12105917_427958327393864_8692354137737750814_n 12112139_427959130727117_5596789017753782007_n 12112296_427958807393816_7306390577207367270_n 12112455_427958257393871_988874776048103369_n 12118601_427960137393683_6001981772494608900_n 12118730_427960184060345_4921923497297505808_n 12141689_427958280727202_7825270976439864337_n 12143199_427959050727125_7656800711407581057_n 12144703_427958900727140_4642446169345355762_n 12144715_427959047393792_1941930786980180626_n