த்ரிஷா தந்த அதிர்ச்சி – மீண்டும் காதல்?

756

1 (38)அரண்மனை, நாயகி தூங்காவனம், என செம பிஸியாக இருக்கும் த்ரிஷா தனது முதல் காதலுக்கு திரும்பியதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பேக் டு மை ஃபர்ஸ்ட் லவ்’ என தலைப்பைக் கண்டவுடன் ஏற்பட்ட பீதியில் முழுமையாக படித்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிந்தது. த்ரிஷா இடைவிடாது நீச்சல் பயிற்சி எடுத்துக்கொள்பவர் என்பது.

இடையில் தொடர்ச்சியாக சினிமா ஷூட்டிங், நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்ததால் நீச்சல்பயிற்சி செய்யமுடியாமல் இருந்ததாம். தற்போது மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு திரும்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.த்ரிஷாவின் கச்சிதமான உடல் அழகுக்கு அவருடைய நீச்சல் பயிற்சியும் முக்கிய காரணம் என்பது நன்றாகவே தெரிகிறது.