வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் முதியோர் தின விழா -2015(படங்கள்)

624

சர்வதேச சிறுவர் முதியோர் தினம் நேற்று (15.10.2015)வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கியின் நெடுங்கேணி கிளை முகாமையாளரும், மக்கள் வங்கியின் அதிகாரியும், Plan Sri Lanka நிறுவனத்தின் அதிகாரிகளும் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்,

மேலும் இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா , வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் , பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு  செய்தியாளர் நிரேஷ்



12108306_428121337377563_1449463925572565561_n

16515_428123627377334_1561637023706443789_n 1557488_428121474044216_761671072236689317_n 10352280_428122067377490_6877298177401461509_n 10868049_428123544044009_571114542483368561_n 12063338_428121820710848_3768184991775326756_n 12072597_428125767377120_5366189075635356791_n 12079285_428120660710964_2975003504741425540_n 12079600_428122944044069_8661185139454555933_n 12079618_428120550710975_7881193075687874222_n 12079618_428121727377524_2526813006115795246_n 12088224_428122467377450_807984421384281633_n 12106754_428124047377292_5009772831794984634_n 12106919_428121370710893_7112875366190084681_n 12107778_428124184043945_1686259010524072268_n 12108036_428124934043870_5714596255738234432_n 12115503_428122787377418_3520486102713573310_n 12115935_428122600710770_2580353395829781462_n 12115979_428122544044109_1206726463372015834_n 12118649_428124387377258_5300158610401748275_n 12119126_428123590710671_787387574004322276_n 12140689_428122344044129_439919025699483586_n 12141521_428125067377190_9182700078975050427_n