வவுனியா இளைஞர்களின் புதிய முயற்சி : “Spiritism” குறும்படம் விரைவில்!!(Trailer இணைப்பு)

1236

unnamed-500x300

வவுனியா இளைஞர்களின் புதிய முயற்சியில் Spiritism என்ற குறும்படத்தின் முதற்காட்சி நேற்று (15.10) வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மாக்களை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குறும்படத்தின்,

இயக்கம் & தயாரிப்பு – விபிசன்
ஒளிப்பதிவு – மில்டன் ரவி
படத்தொகுப்பு – சார்லஸ்
நடிகர்கள் – மேஹலாதரன், கிஷாந்த், சிவப்பிரியன், சர்மிலன், சௌமியன் ஆகியோரின் பங்களிப்பில் இவ் குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

unnamed