வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியகராசா அவர்களினால் வவுனியா கற்பகபுரம் அ.த.க. படசாலைக்கு திறந்தவெளி மேடை அமைபதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினரான ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ஆம் நிதியிலிருந்து வவுனியா தெற்க்கு வலயத்திற்கு உட்பட்ட வவுனியா கற்பகபுரம் அ.த.க. படசாலைக்கு திறந்தவெளி மேடை அமைப்பதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பாடசாலை அதிபர் அபிவிருத்திக்குழுச் செயலாளர் அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.