நடிகர் சங்க தேர்தல் 10 வருடங்களுக்கு பிறகு நேற்று தான் நடந்தது. இதில் பாண்டவர் அணி, சரத்குமார் அணி என முதன் முறையாக இரண்டு அணிகள் கடுமையாக மோதியது.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர் அணி வெற்றிப்பெற்றது.
இந்த தேர்தலில் 29 பதவிக்கான போட்டியில் 25 பேர் பாண்டவர் அணியிலும், 4 பேர் சரத்குமார் அணியிலிருந்தும் வெற்றி பெற்றனர். பாண்டவர் அணி சார்பில் நடிகர் சங்க தலைவராக சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொது செயலாளர்:விஷால்
பொருளாளர்:கார்த்தி
துணை தலைவர்கள்:கருணாஸ்,பொண்வண்ணன்
இவர்களை தவிர பாண்டவர் அணி சார்பில் 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள்..
1-அயுப் கான்
2-ஜீனியர் பாலய்யா
3-குட்டி பத்மினி
4-கோவை சரளா
5- பூச்சி முருகன்
6- நந்தா
7- பிரேம் குமார்
8 – பிரசன்னா
9- ராஜேஷ்
10- ரமணா
11- ஸ்ரீமன்
12- சிவகாமி
13- சங்கீதா
14- சோனியா
15-தளபதி தினேஷ்
16- உதயா
17 -விக்னேஷ்
18- பால தண்டபானி
19-பிரகாஷ்
20 -பசுபதி
சரத்குமார் அணியில் வெற்றி பெற்றவர்கள்
1) நளினி
2) டி.பி.கஜேந்திரன்
3) ராம்கி
4) நிரோஷா.