டயலொக் கிரிக்கெட் விருதுகள் : குஷல் பெரேராவிற்கு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது!!(படங்கள்)

573

இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது.

​மேலும் குமார் சங்கக்காரவுக்கு பீப்பில்ஸ் பிளையர் ஒப்த இயர் விருதும் அஞ்சலோ மெத்தியூசுக்கு டயலொக் கிரிக்கெட்டர் ஒப்த இயர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8