வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .
க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க அரிய சந்தர்ப்பம்.
17 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் தொடர்ந்தும் கற்பதற்கான அல்லது தொழிலை தேடுவதற்கான பயிற்சி நெறிகளை வவுனியா தொழில்நுட்ப கல்லூரி 2016 இல் ஆரம்பிப்பதற்குரிய விண்ணபங்களை கோரியுள்ளது.
மேற்குறித்த பயிற்சி நெறிக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும்வழங்கப்கபடுவதோடு NVQ levels 3,4,5 தரச் சான்றிதழ்களும் வழங்க படும்.
அனைத்து கற்கை நெறிகளும் இலவசம்!
விண்ணப்பங்களை வவுனியா மன்னார் வீதி நெளுகுளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பெற்றுகொள்ள முடியும் .
விண்ணப்ப முடிவு திகதி : 30.10.2015(வெள்ளிக்கிழமை )
தொடர்புகளுக்கு : அதிபர் தொழில்நுட்ப கல்லூரி வவுனியா
தொலைபேசி :024-2223664 ,024-2226720,024-2050177