வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியிலே உள்ள பாலையடி பிள்ளையர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் கலாச்சாரத் திணைக்கள உத்தியோகத்தர் நித்தியானந்தம் மற்றும் ஆலய பரிபாலனசபை செயலாளர் அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.