என் மகள் மிகவும் சந்தோஷப்பட்டாள்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!!

518

1 (20)தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற அழகான மகளும் உண்டு.

சமீபத்தில் ஆராதனா பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியது மட்டுமின்றி நிறைய பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என அனுப்பியுள்ளனர்.இவை அனைத்தையும் தன் மகளிடன் சிவகார்த்திகேயன் காட்டினாராம், அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்