வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு!(படங்கள்)

460

24.10.2015 சனிக்கிழமை அன்று ஒமந்தை மகாவித்தியாலயத்தில்  5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வு  இடம்பெற்றது .

அத்துடன்  வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் அவர்களையும் வரவேற்க்கும்  நிகழ்வும்  நேற்று  ஒமந்தை மகாவித்தியலயத்தில் நடைபெற்றது .

மேற்படி நிகழ்வில்  வடக்குமாகாண சுகாதாராஅமைச்சர் ப . சத்தியலிங்கம்   மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள்  ஜி.ரி.லிங்கநாதன் தியாகராஜா ,இந்திரராஜா  மற்றும் எம் பி  நடராஜ் ஆகியோருடன் அதிபர் அசிரியர்கள்  மாணவர்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் எனப் பலரும் கலந்து சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுப்பொருட்களும் வழங்கி வைத்தனர் .

17222_1497847857178086_4458503323479302207_n 1781988_1497848390511366_1090979393624140683_n 10462375_1497848127178059_4088882850332594407_n 11061316_1497848503844688_3954978024392614011_n 12004002_1497848067178065_5324150273786036971_n 12011206_1497847803844758_1775807351169029204_n 12038010_1497848187178053_8119352873679491222_n 12039244_1497848217178050_8188335285929710137_n 12042961_1497847620511443_5150538302899718339_n 12046687_1497848003844738_3010266406244668301_n 12049280_1497848253844713_6282516528762288246_n 12063374_1497847943844744_8919768759157014880_n 12065854_1497847590511446_5973363721507130727_n