ஹசிம் அம்லா புதிய சாதனை!!

368

Amla

சர்வதேச ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் விரைவாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்து தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் அம்லா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார் ஹஷிம் அம்லா.
கோலி இதற்குமுன்னர் 136 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஹசிம் அம்லா 123 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.