கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழா!!(படங்கள்)

496

கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியில் கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய ஆக்க இலக்கியப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். தர்மினி பத்மநாதன் கட்டுரைப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் , நாடகப் பிரதியாக்கப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.

இன் நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைசர். ராதாகிருஸ்ணன், உடுவை தில்லைநடராஜா, பேரா.துறை மனோகரன், கலாபூசணம் அகிலம் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1896934_1124795960905286_5772397295681228237_n 12177438_1124976500887232_1895779330_o 12177977_1124976697553879_1593498080_n 12178108_1124977010887181_1279866381_n 12182297_1124976927553856_1960802955_n 12185651_1124976977553851_1340993188_o 12186078_1124976920887190_576635001_o 12188427_1124976950887187_436832055_n 12190395_1124976287553920_419963095_o IMAG8687